நேற்று 892 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கை நாளொன்றில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவானது. நேற்று (28) 892 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில், 852 பேர் பேலியகொட கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய 33 பேர் மற்றும் ஓமானில் இருந்து திரும்பிய 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,586 ஆக அதிகரித்தது. இதேவேளை, ஒரே … Continue reading நேற்று 892 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!